thamizhini

Sep 18, 2010













அப்படி என்ன வெட்கம்? 
 ஏன் என்னைக் கண்டதும் ஓடி ஒளித்துக்கொள்கிறாய்?
சூரியனும் மழையும் 
முணுமுணுத்துக்கொள்கின்றன.......... 

5 comments:

Rajakamal said...

அழகான கற்பனை, சூரியனிடம் மழை முணுமுணுக்கிறதா இல்லை மழையிடம் சூரியன் முணுமுணுக்கிறதா?

தமிழினி said...

யார் வேண்டுமானாலும் யாரிடமும் முணுமுணுத்துகொள்ளலாம்..... இதுக்கெல்லாம் சண்டைபிடிக்காது சூரியனும் மழையும்........

Rajakamal said...

உங்கள் கவிதை மட்டும மல்ல உங்கள் பதிலும் சாமர்தியமாக இருக்கிறது.

080488 said...

wow!!! ur thots are amazing n I have never expected a poem like dis. hats off to ya diff sorta thinking. :) keep it up gal.

தமிழினி said...

Thanx a lot 4 ur encouraging words...... Thank u so much....