thamizhini

Sep 24, 2010

தொலைந்துபோன தகவலும் இல்லை,
வந்துசேர்ந்ததாய் ஒரு செய்தியுமில்லை, 
இதுவரை சுவைத்த அனுபவமுமில்லை... 
எங்கே ஒளிந்திருந்து 
பூச்சாண்டி காட்டுகிறாய் 
சுதந்திரமே!!!!

2 comments:

Unknown said...

உண்மைதான் நான் பிறந்தது முதல் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் ...

தமிழினி said...

இப்படியே தேடிக்கொண்டு இருக்க வேண்டியது தான்......வாழ்த்துக்கள் நண்பா..........