thamizhini

Sep 18, 2010

காந்தி தேசம் 
ஒவ்வொரு ஓட்டுக்காகவும் 
நூறு ரூபா நோட்டில் 
சிரிக்கிறார்.... 

2 comments:

Rajakamal said...

உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள், ஆம் ஒட்டுகள் இப்போது நோட்டுகளாக மாறித்தான் விட்டது.

தமிழினி said...

நன்றி.... நல்ல வேளை இப்போ காந்தி இல்லை..........