யாரோ ஒரு பெண் நம் கவிதைக்கு பின்னுட்டம் இட்டிருக்கிறாளே அவள் தளத்தை சென்று தான் பார்ப்போமே என்று தான் உங்கள் தளத்துக்கு வந்தேன் வெறும் புகழ்ச்சிக்காக சொல்ல வில்லை அத்தனை கவிதைகளும் அருமை நான் எந்த கவிதைக்கு பின்னுட்டம் இடுவேன் அதற்கு தான் மொத்தமாக இந்த பின்னுட்டம் எப்படி இப்படி யெல்லாம் சிந்திக்கிறீர் உங்கள் வார்த்தைகளின் வேதனையை உணர முடிகிறது. நாலு வரிகளில் எப்படி தமிழினி? பெரும்பாலும் பிளாகில் பெண் பிள்ளைகள் எழுதும் அர்தமற்ற உளரல்களுக்கெல்லாம் ஏகப்பட்ட பின்னுட்டம் வரும் எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும் இப்படி அர்தமற்ற உளரல்களுக்கெல்லாம் பாராட்டி எழுதுகிறார்களே என்று ஆனால் நான் மனதார சொல்கிறேன் உங்கள் கவிதை அத்தனையும் அற்புதம் உங்கள் வயது என்ன என்று எனக்கு தெரியவில்லை இந்த வயதில் தான் எத்தனை வலிகள் உங்கள் உணர்வுகளில் காலம் மாறும் நம்பிக்கையுடன் இரு தோழி - அன்புடன் ராஜா கமல்.
யாரோ ஒரு பெண் இல்லை...நானும் உங்கள் சகோதரி தான்... 1988 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன்... நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு...... என் ஆத்திரத்தையும், கவலைகளையும் கவிதைகாளால் மட்டும் தான் வெளிக்காட்ட முடிகிறது....நானும் கோளை தான்.... உங்கள் எல்லா பாராட்டுகளுக்கும் என்னை தகுதிடையவளாக ஆக்கியது கண்டிப்பாக என் அப்பா....என் மண்.....
2 comments:
யாரோ ஒரு பெண் நம் கவிதைக்கு பின்னுட்டம் இட்டிருக்கிறாளே அவள் தளத்தை சென்று தான் பார்ப்போமே என்று தான் உங்கள் தளத்துக்கு வந்தேன் வெறும் புகழ்ச்சிக்காக சொல்ல வில்லை அத்தனை கவிதைகளும் அருமை நான் எந்த கவிதைக்கு பின்னுட்டம் இடுவேன் அதற்கு தான் மொத்தமாக இந்த பின்னுட்டம் எப்படி இப்படி யெல்லாம் சிந்திக்கிறீர் உங்கள் வார்த்தைகளின் வேதனையை உணர முடிகிறது. நாலு வரிகளில் எப்படி தமிழினி? பெரும்பாலும் பிளாகில் பெண் பிள்ளைகள் எழுதும் அர்தமற்ற உளரல்களுக்கெல்லாம் ஏகப்பட்ட பின்னுட்டம் வரும் எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும் இப்படி அர்தமற்ற உளரல்களுக்கெல்லாம் பாராட்டி எழுதுகிறார்களே என்று ஆனால் நான் மனதார சொல்கிறேன் உங்கள் கவிதை அத்தனையும் அற்புதம் உங்கள் வயது என்ன என்று எனக்கு தெரியவில்லை இந்த வயதில் தான் எத்தனை வலிகள் உங்கள் உணர்வுகளில் காலம் மாறும் நம்பிக்கையுடன் இரு தோழி - அன்புடன் ராஜா கமல்.
யாரோ ஒரு பெண் இல்லை...நானும் உங்கள் சகோதரி தான்... 1988 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன்...
நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு......
என் ஆத்திரத்தையும், கவலைகளையும் கவிதைகாளால் மட்டும் தான் வெளிக்காட்ட முடிகிறது....நானும் கோளை தான்....
உங்கள் எல்லா பாராட்டுகளுக்கும் என்னை தகுதிடையவளாக ஆக்கியது கண்டிப்பாக என் அப்பா....என் மண்.....
நன்றி அண்ணா.......
Post a Comment